Thursday, October 20, 2011

கடாபி வீரமரணம்..! (வீடியோ இணைப்பு)

Best Blogger Tips
லிபிய தலைவர் கேணல் மொஹம்மர் கடாபி போராளிகளினால் கொல்லப்பட்டமையை லிபிய தேசிய கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது. இவர் உயிருடன் பிடக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றனர். இவருடன் பல முக்கிய முன்னாள் அதிகாரிகளும் கொல்லபட்டுள்ளனர். இவரின் ஒரு மகன் பிடிபட்டுள்ள நிலையில் சைபுல் இஸ்லாம் தப்பி சென்றுள்ளதாக சர்வதேசசெய்திகள் தெரிவிக்கின்றது. கடாபியை அகற்றும் போருக்கு அமெரிக்க தலைமையில் மேற்கு நாடுகள் முழு ஆதரவை லிபிய தேசிய கவுன்சிலுக்கு வழங்கி வந்தமை குறிப்பிடத் தக்கது.

0 comments:

Post a Comment