Sunday, October 16, 2011

பெயர் மாற்றம் பெரும் பாதுகாப்பு அமைச்சு

Best Blogger Tips
இலங்கையின் மிகவும் பலமான அமைச்சான பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதின் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நகர அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தார் என்பது குறிபிடத்தக்கது. இந்த பெயர் மாற்றம் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment