Monday, December 5, 2011

பாடசாலைகள் 9ஆம் திகதி மூடப்படுகிறது

Best Blogger Tips
எதிர்வரும் 9ஆம் திகதியுடன் நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காலம் முடிவடைந்து மூடப்படுகிறது. புதிய ஆண்டில் பாடசாலைகள் அனைத்தும் 2ஆம் திகதி திறக்கப்படும்.
வகுப்பேற்றத்திற்கான பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கான மதிப்பீடுகள் தற்போது நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வருட இறுதிக்கான பாடசாலை வேலைத்திட்டங்களில் அதிபர்களும், ஆசிரியர்களும் பாடசாலைகளில் துரித கெதியில் இயங்குகி வருகின்றனர்.

அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து புதிய மாணவர்களை சேர்க்கும் பணிகளிலும் பாடசாலைகள் மும்முரமாக இயங்கிவருகின்றன. அதேவேளை க.பொ.த. சாதாரண தரத்திற்கான பரீட்சைகள் எதிர்வரும் 12ஆம்திகதி திங்கள் கிழமை ஆரம்பிக்கின்றது. 

0 comments:

Post a Comment