போர் வெற்றியின் போது வெட்டப்பட்ட கேக்கின் அளவு குறைவடைவதனைப் போன்று படைவீரர்கள் நாட்டுக்கு ஆற்றிய அளப்பரிய சேவை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடும் குறைவடைந்துள்ளன.
நீதிமன்ற விசாரணைகளில் கலந்து கொண்ட போது அவர் இதனகை குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினர் பின்னடைவுகளை எதிர்நோக்கிய போது கோழைத்தனமாக கண்ணீர் வடித்த இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரை கட்டளையிடும் பணிகளிலிருந்து தாம் நீக்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வருடம் ஜனவரி மாதம், குறித்த மேஜர் ஜெனரலே தம்மை கைது செய்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
News:Lankasri



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment