கண்டி நகரில் பல வருட காலங்களாக குறித்த நபர் வைத்திய மத்திய நிலையத்தை நடத்தி வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என்று அந்த தகவல் தெரிவிக்கின்றது விரிவாக
குறித்த வைத்திய நிலையம் முற்றுகையிடப்பட்ட போது அங்கு போலியான வைத்தியப் பட்டம் பெற்ற புகைப்படம் தொங்கவிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட வைத்தியர் சுமார் 20 வருட காலங்களாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததோடு சிகிச்சை அளித்ததற்கான வைத்திய சான்றிதழையும் வழங்கி வந்துள்ளார்
எனினும் இவர் இலங்கை வைத்தியர் சபையிலோ அல்லது தனியார் வைத்திய சபையிலோ பதிவு செய்யப்பட்டவர் அல்ல என தெரியவந்துள்ளது.விசாரணைகளின் பின்னர், குறித்த போலி வைத்தியர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில்கூட சித்தியடைவில்லை என தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுகின்றது
News:Lankamuslim




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment