ஒபாமா நீ ஒரு பயங்கரவாதி என்ற இலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்று ஓங்கி ஒலித்தது. உலக முஸ்லிம்கள் கூட்டமைப்பு, சர்வ சமய கூட்டணி ஆகிய அமைப்புக்கள் இணைந்து கொள்ளுப்பிட்டி ஜூம் ஆ பள்ளிவாசலுக்கு அருகில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தின.
மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. முஸ்லிம் தலைவர்கள் உட்பட சர்வ சமய தலைவர்கள் ஏராளமானோர் பங்கேற்று இருந்தனர்.
ஒபாமா நீ ஒரு பயங்கரவாதி, ஏகாதிபத்தியவாதிகளே முஸ்லிம்களை நிம்மதியாக வாழ விடுங்கள், முஸ்லிம் நாடுகளை சுரண்டாதே போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் உரக்க எழுப்பினர்.
News:Yarlmuslim






Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment