ஹிட்லர் தற்கொலை செய்யவில்லை என இங்கிலாந்து பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த சர்வாதிகாரி ஹிட்லர். நாசி படை தலைவராக இருந்த இவர் இரண்டாம் உலக போரில் முக்கிய பங்கு வகித்தார். கடந்த 1945-ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள பெர்லினில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என தகவல் தெரிவிக்கின்றன.
ஆனால் அவர் தற்கொலை செய்யவில்லை. தனது இறுதி நாட்களில் அர்ஜென்டினாவில் வாழ்ந்து இறந்தார். இந்த தகவலை இங்கிலாந்து பத்திரிகையாளர் ஜெர்ரார்டு வில்லியம்ஸ் சைமன் டன்ஸ்டன் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
ஹிட்லரின் சரித்திரத்தை மாற்றி எழுத நாங்கள விரும்பவில்லை. அதே நேரத்தில் சில குறிப்புகள் மற்றும் தகவல்கள் அவர் தற்கொலை செய்யவில்லை. அர்ஜென்டினாவில் வாழ்ந்து மறைந்தார் என தெரிவிக்கின்றன. எனவே இக்கருத்தும் தவிர்க்க முடியாதது என்றும் கூறியுள் ளார். என இங்கிலாந்து பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த சர்வாதிகாரி ஹிட்லர். நாசி படை தலைவராக இருந்த இவர் இரண்டாம் உலக போரில் முக்கிய பங்கு வகித்தார். கடந்த 1945-ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள பெர்லினில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என தகவல் தெரிவிக்கின்றன.
ஆனால் அவர் தற்கொலை செய்யவில்லை. தனது இறுதி நாட்களில் அர்ஜென்டினாவில் வாழ்ந்து இறந்தார். இந்த தகவலை இங்கிலாந்து பத்திரிகையாளர் ஜெர்ரார்டு வில்லியம்ஸ் சைமன் டன்ஸ்டன் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார். ஹிட்லரின் சரித்திரத்தை மாற்றி எழுத நாங்கள விரும்பவில்லை. அதே நேரத்தில் சில குறிப்புகள் மற்றும் தகவல்கள் அவர் தற்கொலை செய்யவில்லை. அர்ஜென்டினாவில் வாழ்ந்து மறைந்தார் என தெரிவிக்கின்றன. எனவே இக்கருத்தும் தவிர்க்க முடியாதது என்றும் கூறியுள்ளார்.

ஹிட்லர் குறித்தும், அவர் அதிகளவு யூதர்களை படுகொலை செய்வித்ததாகவும் உலகெங்கும் பொய் தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக அண்மையில் ஈரானில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றிலும் தெரிவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment