Thursday, December 8, 2011

க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகள் உடனடியாக வெளிவராது

Best Blogger Tips
நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இவ்வாரம் வெளியிடப்பட மாட்டாதென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Z புள்ளிகளை இடுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பரீட்சை பெறுபேறுகளும் தாமதமாகவே வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 9ம் திகதிக்கு முன் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment